பைக்கில் ஓரமாக சென்ற மாணவனை இடித்து தள்ளிய அசுர வேக லாரி - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x

விழுப்புரம் மாவட்டம், கிளியனூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் படுகாயமடைந்தார். இந்த விபத்தின் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்