கட்டுப்பாட்டை மீறி பைக் சாகசம்... ஒருவர் உயிரிழப்பு...! 276 வாகனங்கள் பறிமுதல் - போலீசார் அதிரடி...

x

புத்தாண்டையொட்டி நேற்று இரவு முழுவதும் சென்னை மாநகர போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட நிலையில், பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதாக ஏராளமானோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்..


Next Story

மேலும் செய்திகள்