டூவீலர் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர்..! ஓடோடி சென்று காப்பாற்றிய பள்ளி மாணவி- வெளியான வீடியோ...

x

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், வாகன விபத்தில் சிக்கிய இளைஞரை பள்ளி மாணவி ஒருவர் ஓடிச் சென்று காப்பாற்றிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. உடைகுளம் பகுதியை சேர்ந்த இளைஞர், சாலையை கடக்க முயன்ற போது, அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டர்.


Next Story

மேலும் செய்திகள்