2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- திக் திக் CCTV காட்சிகள்

x

மத்தியபிரதேசம் மாநிலம் ஜபல்பூரில், அதிவேகமாக வந்த 2 பைக்குகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் இரு வாகனங்களும் பலத்த சேதமடைந்தது. மேலும், விபத்தில் காயமடைந்த இளைஞர்கள் இருவரும், அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்