பின்னாடி வருவதை பார்க்காமல் திரும்பிய பைக்.. கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கர விபத்து - பதறவைக்கும் வீடியோ

x

பின்னாடி வருவதை பார்க்காமல் திரும்பிய பைக்.. கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கர விபத்து - பதறவைக்கும் வீடியோ

கேரளாவில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம், மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதும் விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தில், அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம், திடீரென திரும்பிய இருசக்கர வாகனத்தின் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்தின் அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்