மரண கிணறு பைக் சாகசத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயம்...உச்சியிலிருந்து தவறி விழும் அதிர்ச்சி காட்சிகள்

x

மரண கிணறு பைக் சாகசத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயம்...உச்சியிலிருந்து தவறி விழும் அதிர்ச்சி காட்சிகள்

கேரள மாநிலம் மலப்புரத்தில், கிறிஸ்துமஸ் புத்தாண்டை முன்னிட்டு பொருட்காட்சி, கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் மரணக்கிணற்றில் பைக் ஓட்டி சாகசம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் பைக் ஓட்டி சாகசம் செய்தபோது, நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர், கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பைக்கில் இருந்து தவறிவிழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்