3 பேருடன் பைக்கில் அதிவேக பயணம்... பின்னால் இருந்தவர் சாலையில் தவறி விழுந்த சிசிடிவி காட்சிகள்

x

கன்னியாகுமரியில், 3 பேருடன் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனத்தில், பின்னால் இருந்த நபர் சாலையில் தவறி விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

திங்கள் நகர் பகுதியில் சென்ற இருசக்கர வாகனத்தில், பின்னால் அமர்ந்திருந்த நபர் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில், சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்