சாலையை கடக்க முயன்ற பெண் - மின்னல் வேகத்தில் வந்து மோதிய பைக் - கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்

x

நந்தனத்தில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி பெண் படுகாயமடைந்துள்ளார். சென்னை, நந்தனம் அருகே சாலையை கடக்க முயன்ற பெண் மீது இருசக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில், அந்தப் பெண் படுகாயமடைந்தார். பைக் ஓட்டி வந்த இளைஞரும் காயமடைந்தார். இருவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்