தலைமை செயலாளர் இறையன்பு உடன் பீகார் அதிகாரிகள் குழு சந்திப்பு

• தலைமை செயலாளர் இறையன்பு உடன், பீகார் அதிகாரிகள் குழு சந்திப்பு. • வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக, தமிழகத்தில் ஆய்வு செய்த பீகார் அதிகாரிகள் குழு. • திருப்பூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்த நிலையில், தலைமை செயலாளருடன் சந்திப்பு. • சென்னை தலைமைச் செயலகத்தில் சந்திப்பு நடைபெற்று வருகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com