நடுரோட்டில் விவசாயிகளை கண்மூடித்தனமாக அடித்த போலீசார்.. பீகாரில் பரபரப்பு.. | bihar |Farmers

x

பீகாரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டமன்றம் நோக்கி பேரணி சென்ற விவசாய சங்கத்தினரை போலீசார் தடியடி நடத்தி கலைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... தலைநகர் பாட்னாவில் உள்ள கர்தானிபாக்கில் தான் போராட்டம் நடத்த அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும், சட்டமன்றத்தை சுற்றி எவ்வித போராட்டமும் நடத்தக் கூடாது என்றும் துணை ஆட்சியர் தெரிவித்தார். இதுவரை 5 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டதால் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்