"மகள் வடிவத்தில் பரிசு அனுப்பியுள்ளார் கடவுள்"- ட்விட்டரில் பீகார் துணை முதல்வர் பூரிப்பு...

பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், கடவுள் மகிழ்ச்சியுடன் மகள் வடிவத்தில் பரிசு அனுப்பியுள்ளார் என பூரித்துள்ளார்... லாலு குடும்பத்தினர் மட்டுமல்லாது ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர்கள், மற்றும் தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com