"என் வீட்டுக்கே பெரிய பெரிய கொசு வருகிறது" - அவசர கூட்டத்தில் எம்எல்ஏ அய்யப்பன் வேதனை

x

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நகர் மன்ற உறுப்பினர்களின் அவசர கூட்டத்தில், தமிழகம் முழுவதும் கொசு தொல்லை தாங்க முடியவில்லை எனவும், தன் வீட்டுக்கே பெரிய பெரிய கொசு வருவதால், இரவு தூங்க முடியவில்லை எனவும் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் வேதனை தெரிவித்துள்ளார்....


Next Story

மேலும் செய்திகள்