பிக்பேஷ் டி20 கிரிக்கெட் தொடர்- தானாக விழுந்த பெய்ல்ஸ் | viral video

x

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக்பேஷ் டி20 தொடரின் லீக் போட்டியில், திடீரென பெய்ல்ஸ் தானாக விழுந்தது. மெல்போர்ன்-பிரிஸ்பேன் மோதிய போட்டியின் 9வது ஓவரை மெல்போர்ன் கேப்டன் மேடின்சன் எதிர்கொண்டார். அப்போது, ஸ்டம்ப் மீது பந்து சென்ற நிலையில், பெயில்ஸ் கீழே விழுந்தது. இதனால் மேடின்சன் ஹிட் அவுட் ஆனதாக கருதப்பட்டது. எனினும் ரீ-பிளேயில் பெயில்ஸ் தானாக விழுந்தது தெரியவந்தது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்