பேருந்து மோதி தடுமாறி விழுந்த இருசக்கர வாகனம் - நூலிழையில் தப்பிய இருசக்கர வாகன ஓட்டி

x

பேருந்து மோதி தடுமாறி விழுந்த இருசக்கர வாகனம் - நூலிழையில் தப்பிய இருசக்கர வாகன ஓட்டி

கேரள மாநிலம் கொச்சியில், பேருந்து மோதி இருசக்கர வாகனம் தடுமாறி விழுந்த நிலையில், ஹெல்மெட் அணிந்திருந்ததால் வாகன ஓட்டி நூலிழையில் உயிர் தப்பினார். அந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை தற்போது பார்க்கலாம்

Next Story

மேலும் செய்திகள்