ஆரம்பப் பள்ளிகளில் பைபிள்களுக்குத் தடை..

x

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ல ஆரம்பப் பள்ளிகளில் கிங் ஜேம்சின் பைபிள் தடை செய்யப்பட்டுள்ளது. புத்தகத்தில் குழந்தைகளுக்குப் பொருந்தாத அளவில் கொச்சையான மற்றும் வன்முறையான வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதால் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கிங் ஜேம்ஸின் பைபிள்கள் உயர்நிலைப் பள்ளி நூலகங்களில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்