இந்திய ஒற்றுமை பயணம்... ராகுலுடன் கைகோர்த்தார் கமல்ஹாசன்..!

x

கைகுலுக்கி Livelinkராகுல் காந்தியின் பாரத் ஜொடா யாத்திரையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் பங்கேற்க உள்ளார் ஜெயராம் ஆசிரமத்தில் தொடங்கிய ராகுல் காந்தியின் பயணத்தில் ஐ டி யு(ito) பகுதியில் கமலஹாசன் இணைய உள்ளார் இதில் ஏராளமான மக்கள் நீதி மையம் கட்சியின் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்