வந்தது வந்தே பாரத் ரயில்..! - அடுத்து எந்த வழித்தடம்?

x

தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலை, பெங்களூருவில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். விமானத்திற்கு இணையான வசதிகளை கொண்ட இந்த ரயிலில் பயணித்த அனுபவம் எப்படி இருந்த‌து என பயணிகளிடம் கேட்டறிந்தோம். செய்தியாளர்கள் பாரதிராஜா, மகேஷ் வழங்கிய தகவல்கள் இவை...


Next Story

மேலும் செய்திகள்