உலகின் மிகப்பெரிய உதடுகளை கொண்ட பெண்! - இது கற்பனை அல்ல நிஜம்

x
  • உலகிலேயே மிகப்பெரிய உதடுகளை கொண்ட பெண், கன்னத்தின் எலும்புகளை பெரியதாக்க முயன்று, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
  • பல்கேரியாவை சேர்ந்த ஆன்ட்ரியா இவனோவா என்ற இளம்பெண் சுமார் 8 லட்சம் ரூபாய் செலவழித்து, 34 ஊசிகள் செலுத்தி தனது உதடுகளை பெரியதாக மாற்றியுள்ளார்.
  • இதன் முலம் உலகின் மிகப்பெரிய உதடுகள் கொண்ட பெண் என்ற சாதனையை படைத்த ஆன்ட்ரியாவுக்கு, அடுத்ததாக கன்னங்களின் எலும்புகளை பெரியதாக மாற்ற வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.
  • அதனால், கன்னத்தின் எலும்புகளை பெரியதாக்கும் சிகிச்சையில் ஈடுபட்டுள்ள அவர், அதன் மூலமும் உலக சாதனை படைப்பேன் என கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்