ரூட் மேப் பார்ப்பதற்குள் ரூட் மாறி மாணவிகளுடன் பள்ளத்தில் விழுந்த வேன்..பெரிய மரத்தை சாய்த்து பயங்கர விபத்து

x

சிவகங்கை அருகே கல்லூரி பேருந்து மரத்தில் மோதிய விபத்தில் 18 மாணவிகள் காயம்

கீழடி அருங்காட்சியகத்தை பார்ப்பதற்காக கல்லூரி பேருந்தில் சென்ற பிஎட் மாணவிகள்

நாட்டரசன்கோட்டை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய பேருந்து

பெரிய காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கல்லூரி மாணவிகள்

ஒரு மாணவிக்கு மட்டும் தலையில் பலத்த காயம்- தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி


Next Story

மேலும் செய்திகள்