வெளிநாடு செல்லும் முன் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின்

x

இன்று முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் பயணம்

விமான நிலையம் செல்வதற்கு முன்பாக அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை

அரசு முறை பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம்

தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் ஈர்க்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செல்கிறார்

இன்று சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் தொழில் அதிபர்களை சந்தித்து பேசுகிறார்

பல்வேறு முக்கிய நிறுவனங்களுடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது

மே 26 ஆம் தேதி ஜப்பான் செல்கிறார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்


Next Story

மேலும் செய்திகள்