தென்காசி மாவட்டம் கடையம் அருகே வெங்கடாம்பட்டி கிராமத்தில், ரேஷன் அரிசியில் வண்டுகள், பூச்சிகள் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.