நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சாலையின் நடுவே காணப்பட்ட கரடியால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். கூடலூர் அருகே சாலையின் நடுவே மல்லார்ந்து படுத்திருந்த கரடி ஒன்று, வாகன ஓட்டிகளை கண்டதும் எழுந்து வனப்பகுதிக்குள் சென்றது. கரடியை கண்டதும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.