அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ.. சென்னை சேப்பாக்கத்தில் மீண்டும்...

x

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளன.

இலங்கை, நியூசிலாந்து அணிகள் தலா மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளன.

ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளன.

இந்நிலையில் மொத்தம் 19 போட்டிகளுக்கான அட்டவணை மற்றும் மைதானங்கள் குறித்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்