பிபிசி அலுவலகங்களில் தொடரும் ரெய்டு - ஊழியர்களுக்கு பிபிசி போட்ட உத்தரவு

x
  • பிபிசி அலுவலகங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருகிறது.
  • டெல்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பிபிசி அலுவலகங்களில்,நேற்று முன் தினம் முதல் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருகிறது.
  • வரிமான வரித்துறை சோதனையால் ஊழியர்கள வீட்டிலிருந்து பணிபுரியுமாறும், வருமான வரித்துறை அதிகாரிகள் தனிப்பட்ட ஊதியம் குறித்து கேள்வி கேட்டால் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், நிறுவனம் அளிக்கும் ஊதியம் தொடர்பாக கேள்வி எழுப்பினால் பதில் அளிக்கலாம் என்றும் பிபிசி அறிவுறுத்தியுள்ளது.
  • மேலும் சோதனையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பு அளிப்பதுடன், கேள்விகளுக்கு விரிவான பதில்கள் அளிக்குமாறும் பிபிசி நிறுவனம் கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்