"யானை மேல் அம்பாரி ஊர்வலம் போல நயன்தாரா திருமணம்" - பயில்வான் ரங்கநாதன்

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் யானை மேல் அம்பாரி ஊர்வலம் போல நடைபெற்றுள்ளதாக திரைப்பட நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
x

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் யானை மேல் அம்பாரி ஊர்வலம் போல நடைபெற்றுள்ளதாக திரைப்பட நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்