அழகும், அறிவும் வளர நடுரோட்டில் குளியல்..அட.. அட.. இதுவல்லவா ஃபெஸ்டிவல்

x
  • Slovakia நாட்டுல, ஒவ்வொரு வர்ஷமும், Easter Monday வந்துட்டா போதும், ஊர்ல இருக்கிற வயசு பொண்ணுங்கள தேடி பசங்க.. எல்லாரும் பக்கெட்டோட கிளம்பிடுவாங்க...
  • க்யூட்டா, தூங்கிட்டு இருக்குற பொண்ணுங்கள பெட்ல இருந்து அலெக்கா தூக்கி வந்து ஊரே பாக்குற மாதிரி குளிப்பாட்டுறாங்க.
  • அதுமட்டுமா, ஒரு குச்சியில கலர்கலரா ரிப்பன கட்டி அந்த பொண்ணுங்கள செல்லமா ஒரு தட்டு தட்டுறாங்க...
  • அடடா ! இது என்னடா வித்தியாசமாவும், வினோதமாவும் இருக்கேன்னு excite ஆகி, ஆமா, இதெல்லாம் ஏன் பண்றீகன்னு விசாரிச்சோம்.
  • இப்படி, EASTER MONDAY-ல பொண்ணுங்கள தூக்கிவந்து குளிப்பாடீனா அவங்க மேல மேல அழகாகிட்டே போவாங்கன்னு நம்புறாங்க...

Next Story

மேலும் செய்திகள்