பத்திர பதிவு அலுவலக அதிகாரியிடம் சரமாரி கேள்வி - கள ஆய்வில் அதிரடி காட்டிய அமைச்சர்

x

சென்னை விருகம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பதிவுத்துறை அலுவலகங்களில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்விகளை கேட்டும், தினமும் எத்தனை பத்திரங்கள் பதிவு செய்யப்படுகிறது, அதனை பதிவேடுகளில் ஏற்றப்படுகிறதா என்றும் கேட்டு, அந்த கோப்புகளையும் பார்வையிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்