ஒற்றை ட்வீட் போட்ட பார்சிலோனா கிளப்... உலகளவில் ட்ரெண்டான ரன்பீர் கபூர், ஆலியா பட் குழந்தை

x

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பத், தங்களின் குழந்தையை வரவேற்றுள்ள நிலையில், அவர்களுக்கு பிரபல கால்பந்து கிளப், பார்சிலோனா வாழ்த்து தெரிவித்துள்ளது.

ஆலியா பத் பகிர்ந்துள்ள ரஹாவின் புகைப்படத்திற்கு, "புதிய பார்சா ரசிகர் பிறந்திருக்கிறார்" என்ற கேப்ஷனுடன் மீண்டும் பார்சிலோனா கிளப் பகிர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்