நடுரோட்டில் சரிந்து விழுந்த கட் அவுட்...ஆட்டோவுடன் சிக்கிய இருவர் - அதிர்ச்சி cctv காட்சி

x

திருச்சூரில் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த விளம்பர கட் அவுட் சரிந்து விழுந்ததில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

கேரளா மாநிலம் திருச்சூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு, ஷாப்பிங் திருவிழாவிற்காக விளம்பர கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இந்த கட் அவுட் சரிந்து, ஆட்டோ ஒன்றின் மீது விழுந்தது. இதில் ஆட்டோ ஓட்டுனரும், பெண் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்