வங்கி கணக்குகள் குறி வைத்து ஹேக்.. கோடி கணக்கில் திருடிய 2 நைஜீரியர்கள்... | Chennai | Bank

x

வங்கியின் சர்வரில் இருந்து 32 வங்கிக் கணக்குகளுக்கு, முறைகேடாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும், அதில் ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் மீட்டெடுக்கப்பட்டதாகவும் சைபர் கிரைம் குற்றப் பிரிவின் துணை ஆணையர் கிரண் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்