இதுவே முதல்முறை - இங்கிலாந்தை வீழ்த்திய வங்கதேசம்...!

x
  • இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது.
  • சேட்டோகிராமில் நடைபெற்ற போட்டியில், முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.
  • அடுத்து விளையாடிய வங்கதேச அணி, 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
  • இதன்மூலம் டி20 உலக சாம்பியனான இங்கிலாந்து அணியை, முதன்முறையாக வீழ்த்தி வங்கதேச அணி சாதனை படைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்