"புருஷன் உசுரோட தான இருக்காரு.. ஏன் பொட்டு வைக்காம இருக்க" - மகளிர் தினத்தில் பெண்ணை திட்டிய பாஜக MP

x
  • மகளிர் தினத்தையொட்டி, கோலாரில் பெண் வணிகர்களுக்காக சிறப்பு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இதில், கலந்து கொண்ட பா.ஜ., எம்.பி., எஸ்.முனிசாமி, கடையில் பெண் ஒருவர் நெற்றியில் பொட்டு வைக்காத‌தைக் கண்டு கோபமுற்றார்.
  • கணவன் உயிரோடுதான் இருக்கிறார், அப்புறம் ஏன் பொட்டு வைக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
  • மேலும், யாராவது பொட்டு கொடுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
  • இதனால், அந்த பெண் செய்வதறியாது அமைதியாக நின்று கொண்டிருந்தார்.
  • இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதோடு, மகளிர் தினத்தன்றும் பெண் ஒருவரை எம்.பி. வசைபாடுவதா? என பலர் கேள்வி எழுப்பி வருகின்பனர்.

Next Story

மேலும் செய்திகள்