பெங்களூரில் தூக்கிய பைக் -மாங்.. மாங்குனு ஓட்டி வந்த திருடன்.. ஆம்பூரில் காத்திருந்த ஆப்பு ..."மண்ட மேல இருந்த கொண்டையை மறந்த மொமண்ட்"

x

பெங்களூரில் ஐ.டி. ஊழியரின் இருசக்கர வாகனம் கொள்ளை, பைக்கில் இருந்த ஜிபிஎஸ் கருவியால், கொள்ளையர்களை கண்டுபிடித்த உரிமையாளர், ஆம்பூர் அருகே சிக்கிய இருசக்கர வாகன கொள்ளையர்கள், நண்பர்கள் உதவியுடன் கொள்ளையர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த ஐ.டி. ஊழியர், சம்பவம் தொடர்பாக 5 பேரிடம் விசாரணை - 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு


Next Story

மேலும் செய்திகள்