"வரும் 31ஆம் தேதி பந்த்" - கோவை மாவட்ட பாஜக அழைப்பு | Kovai | BJP | Bandh
கோவையில் வரும் 31-ம் தேதி தமிழக அரசை கண்டித்து முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், பயங்கரவாதத்தின் ஆணிவேரை தோண்டி எடுத்து அகற்றும் வரை ஆபத்து சூழ்ந்தே இருக்கும் எனவும் இதை மனதில் கொண்டு தமிழக முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
Next Story