கோவை அருகே நடைபெற்ற திமுக நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க வழிநெடுகிலும் கட்டி இருந்த வாழைத் தாரை, மக்கள் போட்டி போட்டு எடுத்து சென்றனர்...