தனியார் ஆன்லைன் கால் டாக்ஸி "உடனடியாக தடை விதியுங்கள்"- சீமான் ஆவேசம்

x
  • தனியார் ஆன்லைன் கால் டாக்ஸி சேவைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
  • தனியார் ஆன்லைன் கால் டாக்ஸி சேவைகளை தடை செய்யக்கோரி, நாம் தமிழர் தொழிற்சங்க பேரவை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
  • இதில் சீமான் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சீமான், ஆட்டோவிற்கான கட்டணத்தை அரசு சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்

Next Story

மேலும் செய்திகள்