தீபாவளிக்கு இனிப்பு வாங்குபவர்களே உஷார்.. ஸ்வீட்டுடன் புழுவையும் கொடுத்த பேக்கரி - வாடிக்கையாளர் அதிர்ச்சி

x

கன்னியாகுமரி அருமனையில் பேக்கரியில் வாங்கிய தின்பண்டத்தில் புழு கிடந்ததால் பரபரப்பு.

கடை உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள்.

சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ.


Next Story

மேலும் செய்திகள்