பாட்ஷா ஸ்டைலில் முத்தம்... "என் ஹீரோ 'தல' தோனி தான்!” - விக்னேஷ் சிவனின் எமோஷனல் பதிவு

x

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியுடம் ஆட்டோகிராஃப் வாங்கிய காட்சிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்