• சென்னை வானகரத்தில், வாகன சோதனையில் நாட்டு வெடிகுண்டுடன் சிக்கிய நபர் தப்பி ஓட்டம்
• 2 நாட்டு வெடிகுண்டுகள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்
• போலீஸ் வாகன சோதனையின் போது, பைக்கை நிறுத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபர்
• பைக்கில் இருந்து, நாட்டு வெடிகுண்டுகள், ஆயுதங்களை கைப்பற்றிய போலீசார்
• யாரையேனும் கொலை செய்வதற்காக எடுத்து செல்லப்பட்டதா என போலீசார் விசாரணை