ஒரு கையில் குழந்தை..மறு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி ஊழியரின் உருக வைக்கும் வீடியோ

x

டெல்லியில் சோமேட்டோ டெலிவரி ஊழியர் தனது மகள் மற்றும் மகனுடன் உணவு டெலிவரி செய்யும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை ஃபுட் வோல்கர் சவுரப் பஞ்ச்வானி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், அவர் தனது இரண்டு குழந்தைகளையும் உணவு விநியோகத்திற்காக, ஒவ்வொரு இடத்திற்கும் அழைத்து செல்வதாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்