வாலுடன் பிறந்த பெண் குழந்தை... ஆச்சரியத்தில் உறைந்து நின்ற மருத்துவர்கள்

x

பிரேசிலில் பிறந்த பெண் குழந்தை ஒன்று வாலுடன் பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் முதுகில் 6 சென்டி மீட்டர் நீளத்திற்கு வால்போன்ற உறுப்பு இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து குழந்தையின் முதுகுத்தண்டில் இருந்த வால் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டும் பிரேசிலில் இதே போல் ஆண் குழந்தை ஒன்று வாலுடன் பிறந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்