புதுப்பொலிவுடன் மீண்டும் ரிலீசான "பாபா" | நெல்லையை மிரளவைத்த ரஜினி ரசிகர்கள்

x

நெல்லையில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்ட பாபா திரைப்படத்தை ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் கண்டு ரசித்தனர். 2002ம் ஆண்டு ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த பாபா படம், புதுப்பொலிவுடன் இன்று மீண்டும் ரிலீசாகி உள்ளது. இந்த நிலையில் நெல்லையில், திரையரங்கில் குவிந்த ரஜினி ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்