"சாமி கண்டதும் பாதி சனங்க சாமி ஏறி ஆடுதே.. சாதி மறந்து கூடுதே" - இறங்கிய கள்ளழகர்.. குலுங்கிய மதுரை

"சாமி கண்டதும் பாதி சனங்க சாமி ஏறி ஆடுதே.. சாதி மறந்து கூடுதே" - இறங்கிய கள்ளழகர்.. குலுங்கிய மதுரை
Published on
• சாமி கண்டதும் பாதி சனங்க சாமி ஏறி ஆடுதே.. சாதி மறந்து கூடுதே" - இறங்கிய கள்ளழகர்.. குலுங்கிய மதுரை • மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றான கள்ளழகர் தீர்த்தவாரி • வைகை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள ராமராயர் மண்டப படியில் நடைபெறுகிறது • பல்லாயிரகணக்கான பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து மகிழ்ச்சி • இன்று அதிகாலை 5.45 மணி அளவில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் • அழகர் பச்சை பட்டு அணித்து வந்ததால், இந்த ஆண்டு நாடு செழிக்கும் என்று நம்பிக்கை
X

Thanthi TV
www.thanthitv.com