பைக் ரைடர் அசார் மீது வழக்கு பதிவு.பைக் ரைடர் அசார் மீது திருச்சி போலீசார் வழக்கு பதிவு.2 தினங்களுக்கு முன்பு, திருச்சியில் சப்ஸ்கிரைபர்கள் சந்திப்பு நடத்தி நூற்றுக்கணக்கான இளைஞர்களுடன் ஊர்வலம் சென்றதால் சர்ச்சை