கண்களை கவர்ந்து ஈர்க்கும் வெள்ளி ராமர் கோயில்கள்

x
  • அயோத்தியில் அமைக்கப்பட்டு வரும் ராமர் கோயிலைப் போன்று, சூரத்தை சேர்ந்த நகைக்கடை ஒன்று, வெள்ளியில் சிறிய ராமர் கோயில்களை வடிவமைத்துள்ளது.
  • 600 கிராம், கால் கிலோ, மூன்றரை கிலோ மற்றும் 5 கிலோ என 4 விதமான கோயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • இவற்றின் விலை 70 ஆயிரம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாய் வரை உள்ளதாக நகைக்கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்