அயன் பட ஸ்டைலில்.. மாஸ்டர் பிளான் - அதிகாரிகளிடம் வசமாக சிக்கிய பெண்

x
  • கேரள மாநிலம், விமான நிலையத்தில் 48 லட்ச ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
  • துபாயில் இருந்து வந்த 2 பயணிகள் தாங்கள் எடுத்து வந்த ஜூஸ் பாட்டிலிலும், வாய்க்குள்ளும் 250 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தனர்.
  • இதேபோல், குவைத்தில் இருந்து வந்த விமானத்தில் இருந்த பெண், மறைத்து கொண்டு வந்த 700 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
  • பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 48 லட்ச ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்