தமிழக காவலர்கள் 5 பேருக்கு விருது அறிவிப்பு

x

தமிழக காவல்துறை அதிகாரிகள் ஐந்து பேருக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு

சிறப்பான விசாரணையை மேற்கொண்ட காவலர்களுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் விருது அறிவிப்பு

கூடுதல் எஸ்பி கனகேஸ்வரி, ஆய்வாளர் அமுதா, சசிகலா பாண்டி ஆகியோருக்கு விருது

ஆய்வாளர் முத்துலட்சுமி, துணை ஆய்வாளர் செல்வ ராஜன் ஆகியோருக்கு விருது அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்