சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் "ஏவிஎம் ஹெரிடேஜ்" அருங்காட்சியகம்/ஏவிஎம் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்/நடிகர்கள் சிவக்குமார், கமல்ஹாசன், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு//