வசூல் வேட்டையாடிய அவதார்-2 - ரூ.8,280 கோடியை அள்ளி சாதனை

x

அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 14 நாட்களில் வசூலில் மிகப்பெரிய மைல் கல்லை எட்டியுள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு நிலவரப்படி அவதார் படம் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வசூலை கடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் இந்திய மதிப்பில் சுமார் 8 ஆயிரத்து 280 கோடி ஆகும். கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு வெளியான படங்களில் ஒரு பில்லியன் வசூலை கடந்த 4வது படம் என்ற பெருமையை பெற்றுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்