'அவதார் 2' - முதல் காட்சியிலேயே வசூல் இத்தனை கோடியா?

x

அமெரிக்கா மற்றும் கனடாவில் திரையிடப்பட்ட முதல் காட்சியில், 140 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது அவதார் 2 திரைப்படம்...

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் 1 வெளியாகி 13 ஆண்டுகளுக்குப் பிறகு அவதார் 2 வெளியாகியுள்ளது.

"அவதார்: தி வே ஆஃப் வாட்டர்" என்ற பெயரில் வெளி வந்துள்ள இத்திரைப்படம் 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது.

இந்நிலையில், அவதார் 2-வின் முதல் காட்சியிலேயே அமெரிக்கா மற்றும் கனடாவில் 140 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்